அஸ்ஸையித்  ஷெய்க்  அப்துல்  ரஹ்மான்


அஸ்ஸையித் அப்துல் ரஹ்மான் அவர்கள் 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தமிழ் நாட்டில் குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோடு என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் தற்போது காயல்பட்டணத்தில் அமைந்துள்ள மஹ்லரா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக கடமையாற்றுகிறார்கள்.


இவர்கள் ஆரம்ப கல்வியை 1974 ம் ஆண்டில் ஆரம்பித்து அல் ஹாபிள், பாதில் அஹ்ஸனி, அப்ழலுல் உலமா, அரபு மொழியில் M.A பட்டங்களை பெற்றுக் கொண்டார்கள்.


இவர்கள் அஷ்ஷைக் ஷம்சுல் ஹக் காதிரி ஹஸனி வல் ஹுஸைனி அவர்களின் முரீத் ஆவார்கள். இவர்கள் கல்விப் பணிகள், பயான்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் பல நாடுகளுக்கு சென்று தஃவா பணி செய்து வருகிறார்கள்.


ஜஸாகல்லாஹு கைர்: முஹம்மத் இல்லியாஸ்



< Back

English  -  தமிழ்

WWW.ISLAMICSCHOLARS.TK

உலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை