ஷெய்க்  அப்துல்லாஹ்  ரிழ்வான்  அத்ஹமி


அஹ்லுல் பைத் குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி அத்ஹமி அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள ஜோர்ஜ்டவுனில் பிறந்தார்கள்.


எட்டாவது வயதில் இஸ்லாமிய சட்டக்கல்வியை ஆரம்பித்த இவர்கள் சிரியா, எகிப்து, மொரோக்கோ போன்ற நாடுகளிலும் கல்வி கற்றுள்ளார்கள். சட்டக்கலை தொடர்பான கலைமானிப் பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளதோடு நிறுவன அபிவிருத்தி  நிர்வாகப் பயிற்சி காண்பியல் தொடர்பாடல் போன்ற துறைகளில் சர்வதேச ரீதியில் 8 வருட அனுபவத்தையும் பெற்றுள்ளார்கள்.


கலாநிதி அத்ஹமி ஸகீனா நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவராகப் பணியாற்றுகிறார்கள்.


ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்



< Back

English  -  தமிழ்

WWW.ISLAMICSCHOLARS.TK

உலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை