ஷெய்க்  பராஸ்  ரப்பானி 


ஷெய்க் பராஸ் ரப்பானி கனடாவைச் சேர்ந்த ஆய்வாளராவார்கள். இவரது பெற்றோர் பாகிஸ்தானைப் பூர்விமாக கொண்டவர்கள். இஸ்லாமியச் சட்டத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.


1997ம் ஆண்டு கனடாவின் டொரொன்டோ பல்கலைக்கழகத்தில் வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார்கள். இஸ்லமியக் கல்வி பெறும் நோக்குடன் வெளிநாடுகளில் பத்துவருடங்களைக் கழித்தார்கள். டமஸ்கஸ் அம்மான் கராச்சி போன்ற இடங்களில் கல்வி பயின்றுள்ளார்கள்.



பராஸ் ரப்பானி இணையதளத்தின் ஊடாக இஸ்லாமியப் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். Seekers Guidance அமைப்பின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகிறார்கள்.


ஜஸாகல்லாஹு கைர்:  பஸ்ஹான் நவாஸ்



< Back

English  -  தமிழ்

WWW.ISLAMICSCHOLARS.TK

உலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை