ஷெய்க்  ஸாலிஹ்  அபிமானா


ஷெய்க் ஸாலிஹ் ஹபிமானா ருவண்டா நாட்டின் தலைமை முப்தியாக பணியாற்றுகிறார்கள். 2001ஆம் ஆண்டு முப்தியாக நியமிக்கப்பட்ட இவர்கள் 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி மீளத் தெரிவு செய்யப்பட்டாரகள். ருவண்டா நாட்டின் முஸ்லிம் இளைஞர்கள் முஸ்லிம் சமூகம் என்பனவற்றின் கல்வி நிலை தொடர்பாக கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.


2003ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ருவண்டா நம்பிக்கை ஆணைக்குழுவின் தலைவராக இவர்கள் தற்போது பணியாற்றுகிறார்கள்.


ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்



< Back

English  -  தமிழ்

WWW.ISLAMICSCHOLARS.TK

உலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை