MAIL OF ISLAM

Knowledge & Wisdom



யார் இந்த போலி தௌஹீத்வாதிகள் ?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


போலித் தவ்ஹீத் வாதிகளாகிய காபிர் பி.ஜேயின் உண்மை முகங்களைப் பற்றி இஸ்லாமிய உம்மத்திற்கு எச்சரிக்கையும், உபதேசமும்.


காபிர் பி.ஜே. யின் பித்தலாட்டதையும் அடாவடித்தனத்தையும், போலி தவ்ஹீத்வாதிகளின் உண்மை முகங்களையும் பற்றி இஸ்லாமிய உம்மத்திற்கு எச்சரிக்கையும் உபதேசமும்.


பீ. ஜே மற்றும் இவரை சார்ந்தோர் முஃதஸிலாக்கள் போன்றே  ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களை வாதங்களை முன்வைத்து மறுத்துள்ளார்.


இந்த வகையில் பல்வேறு ஹதீஸ்களை மறுத்து வந்தனர். இவர் வழிகேடெனும் விஷத்தை சற்று அதிகமாகவே அருந்தி விட்டார். அந்த வழிகேட்டையே அவருடைய ரத்த நரம்புகளில் ஓட விட்டுவிட்டார். ஆகவே P. ஜெய்னுல் ஆபிதீன் என்ற இந்த மனிதனின் போக்கைக் கவனிக்கையில் அவரிடம் குப்ர் இருப்பது தெரிகிறது. அவரது செயல்களை வழிகேடென்று சொல்வதை விட குப்ர் என்று சொலவதுதான் சரியானது என்று தற்பொழுது உள்ள சர்வதேச உலக அனைத்து மார்க்க அறிஞர்களும் கூறுகிறார்கள்.


இருப்பினும் அறபு உலமாக்கள் P. ஜெய்னுல் ஆபிதீன் விடயத்தில் ஆச்சரியம் கொள்ளும் அம்சம் என்னவென்றால் அறபி தெரியாத இந்த மனிதர் எப்படி இந்த முஸ்லிம் சமூகத்துக்கு வழிகாட்ட முன் வந்தார். இந்த சமூகம் எப்படி இவரை தங்களுக்கு வழிகாட்டும் தலைவராக எடுத்தது? என்று பல அறபி உலமாக்கள் வியப்புடன் கேள்வி கேட்கின்றனர். அறபி மொழி சரியாக பேச தெரியாதது மட்டுமின்றி அறபி உலமாக்களோடு எந்தவிதத் தொடர்போ அறிமுகமோ இல்லாத ஒரு மனிதரிடமிருந்து பெரும் சமூகமொன்று எப்படி இஸ்லாமிக் கல்வியைப் பெற்றுக்கொள்கிறார்கள்!


♦ இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேரிய காபிர் பி.ஜெ வின் ஸக்காத் சம்மந்தமான புதிய கண்டுபிடிப்பிற்கு சவுக்கடி கொடுத்த அவர்களின் இயக்கத்தினை சேர்ந்த வழிகெட்ட சவுதி வஹ்ஹாபி மதகுருமார்களே! பீ.ஜே கடந்த சில வருடங்களாக ஸக்காத் என்பது ஒருவர் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டும் கொடுத்தால் போதும் என்று பிரச்சாரம் செய்து வந்தான். அது மட்டுமல்லாமல், தான் இஸ்லாத்தில் புதிதாக கண்டுபிடித்து வழங்கிய இந்த ஃபத்வாவிற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு மறுப்பு வழங்க முடியுமா? என்று பல முறை சவாலும் விட்டிருக்கிறார்கள். இது சம்மந்தமாக நமது சகோதரர் ஒருவர் சவூுதி அரேபியாவின் மூத்த வஹாபி மதகுருவான முஹம்மது ஸாலிஹ் அல் முனாஜ்ஜிதின் கீழ் இயங்கும் வஹ்ஹாபிகளின் இஸ்லாமிய கேள்வி பதில் தளமான.www.islamqa.info வில் தனது கேள்வியை பதிவு செய்திருந்தார்.


♦ அவருக்கு பதில் அளித்த வஹாபி மதகுருமார்கள் குர்ஆன் ஹதீஸ் மூலம் அவருக்கு மறுப்பு தெரிவித்ததோடு. இது பீஜே உடைய அறியாமையின் வெளிப்பாடு என்றும் தனி மனிதர்கள் தங்களது சுய சிந்தனைக்கு ஏற்றவாறு ஃபத்வாக்கள் வழங்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர். மேலும் பீஜே சரியான கல்வியை பயில வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.



More Details:

http://islamqa.info/en/47088


ஸஹாபாக்கள் நிலைபாட்டில் தடம் புரண்ட தவ்ஹீத் ஜமாஅத்

https://www.facebook.com/video.php?v=214824568708074&set=vb.100005415961375&type=3&theater


நபித்தோழர்களை பில்கேட்சுடன் ஒப்பிடும் பீ.ஜே

https://www.facebook.com/video.php?v=215503088640222&set=vb.100005415961375&type=3&theater


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் சஹாபாக்களும் ஷிர்க் வைத்திருந்ததாக கூறும் பீஜே

https://www.facebook.com/video.php?v=218590094998188&set=vb.100005415961375&type=3&theater


ஹதீஸை மறுப்பதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தவறாக சித்தரிக்கும் பீ.ஜே

https://www.facebook.com/video.php?v=220771104780087&set=vb.100005415961375&type=3&theater


அந்நிய பெண்ணின் மடியில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) படுத்திருந்ததாக அவதூறு

https://www.facebook.com/video.php?v=224905604366637&set=vb.100005415961375&type=3&theater


உஸ்மானுக்கு (ரலியல்லாஹு அன்ஹு) ஆட்சி செய்யத் தெரியவில்லை என்று பிஜேயின் அவதூறுகள்

https://www.facebook.com/video.php?v=229029257287605&set=vb.100005415961375&type=3&theater


ஸஹாபாக்களை விட நாங்கள் மார்க்கத்தை கூடுதலாக விளங்குவோம் - பீ ஜே

https://www.facebook.com/video.php?v=239995906190940&set=vb.100005415961375&type=3&theater


சூனியத்தில் நுட்பமான ஷிர்க்கை அல்லாஹ்வும், தூதரும் அறியவில்லையா?

https://www.facebook.com/video.php?v=266536330203564&set=vb.100005415961375&type=3&theater


அல்லாஹ் ஷஹீத்களுக்கு உணவளிப்பதை கேலி செய்யும் பீஜே

https://www.facebook.com/video.php?v=267559560101241&set=vb.100005415961375&type=3&theater


மக்கா இமாம்களை தரம் தாழ்த்தி மாட்டிக் கொண்ட பீஜ

https://www.facebook.com/video.php?v=293910974132766&set=vb.100005415961375&type=3&theater



அம்ரிப்னுல் ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு கிரிமினலா?

https://www.facebook.com/photo.php?fbid=225783027612228&set=a.146622812194917.1073741827.100005415961375&type=3&theater


பீ.ஜே ஒரு முர்தத் என்று தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமாசபை பத்வா

http://eravuryoosuf.blogspot.qa/2015/06/PJ.html


தன்னைத் தான் முஸ்ரிக் என்று ஒப்புக் கொண்ட பீ.ஜே

https://youtu.be/CDVMj1ue8Lg


நபிமார்களை இழிவுபடுத்தும் பீ.ஜே தர்ஜுமா

https://youtu.be/8Np0boXdqvA


பீ.ஜே யூதர்களின் கைக்கூலியே

https://youtu.be/fNX8KjXtmQo


சமுதாயத்தை கட்டி கொடுத்த பீ.ஜே

https://youtu.be/kgL2H0ZkCUA


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  ஷிர்க்கை அனுமதித்தார்கள் என்று கூறும் பீ.ஜே

https://youtu.be/YZ7q05wncaQ


முஸ்ரிக் பீ.ஜே முன்னும் - பின்னும்

https://youtu.be/ZgKYx8guYL0


பொய்யன் பீ.ஜே

https://youtu.be/TgqRuZ2xI4M


பீ.ஜே ஜரினா விவகாரம்

https://youtu.be/bk5gXoDtlSw


ஹதீஸ் நிராகரிப்பாளர் பீ.ஜே மறுக்கும் 78 ஹதீஸ்கள்

http://eravuryoosuf.blogspot.qa/2015/11/78.html


TNTJ ரவுடிகளின் அடாவடித்தனம் ..பாகம் 01

https://www.youtube.com/watch?v=F_C4wuL9p60


TNTJ ரவுடிகளின் அடாவடித்தனம் ..பாகம் 02.

https://www.youtube.com/watch?v=9soIqdwYYy4


TNTJ ரவுடிகளின் அடாவடித்தனம் பாகம் 03

https://www.youtube.com/watch?v=jTvACMhDWLg


PJ யின் ஆய்வா ஆபாசமா பாகம் 01

https://www.youtube.com/watch?v=s8RfYm8jpnI


PJ யின் ஆய்வா ஆபாசமா பாகம் 02

https://www.youtube.com/watch?v=kRZ4E1R8ohM


பொய் பொத்தல் PJ யின் புளுகு மூட்டைகள்

https://www.youtube.com/watch?v=vJfk28vxl6s


பிறர் தம்மை கைகூப்பி வணங்க அனுமதித்து, 'வாழ்க' சொல்லி வணக்கத்தை ஏற்பதும் இணைவைப்பே..!

https://www.youtube.com/watch?v=ko2T6lmvtRE


இஸ்லாமிய பெண்களை சீரழிக்கும் வஹாபிகள்

https://www.youtube.com/watch?v=a5dr7XOD56E


இப்ராஹீம் நபியை முஷ்ரிகாக்கும் வஹாபிகள்

https://www.youtube.com/watch?v=jMuB63P7bps


PJ ஒரு நிலையில்லாக் குழப்பவாதி

https://www.youtube.com/watch?v=WlKfncz1rSQ


அடுத்தவன் ஆட்டை அறுத்து குர்பானி கொடுக்க மத்ஹபில் சொல்லப்பட்டுள்ளதா?

https://www.youtube.com/watch?v=ywdhMNOobxA


PJ நவீன பொய்யன்

https://www.youtube.com/watch?v=5RqjBxzxmNw


வஹ்ஹாபிகளின் அடாவடித்தனம்

https://www.youtube.com/watch?v=FXGeYvck5QI&feature=youtu.be


PJ ஒரு முனாஃபிக்

https://www.youtube.com/watch?v=qPtbXukwpjY


குர்ஆனை மறுக்கும் பிஜே தன்னை காபிர் என்று...

https://www.youtube.com /watch?v=XtGgzk56qeQ


குர்ஆனை மறுக்கும் வஹாபிகள்

https://www.youtube.com/watch?v=W7qIOX0mBps


வஹாபிகளின் வரலாறு

https://www.youtube.com/watch?v=Mx8XTO6FGc


கள்ளன் PJ அவமானப்பட்ட கல்முனை விவாதம் 01

https://youtu.be/UYjDo_Rpitc


கள்ளன் PJ அவமானப்பட்ட கல்முனை விவாதம் 02

https://youtu.be/TfHSYDJcl6o