MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சூபிசம் என்றால் என்ன               (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன                (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

எங்கும் நிறைந்த ஒரு பொருள்

​ 

ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நேரான பாதை !


​​எழுதியவர்:  அத்வைதி கஜினி முஹம்மத் 

"உன்னையே" என்னில் கண்டு உன்னையே உள் வணங்குகிறேன்.

வணங்குகிறவன் உள்ளே, வணங்கப்படுகிறவன்.

"உன்னையே" பிறரிடமும் கண்டு உதவியும் தேடுகிறேன்.

மூலவனே உன்னை என்னிலே அறிய, என்னை நேரான பாதையில் "உன்னையே" உள் நோக்கி என்னிலே என்னை செலுத்துவாயாக!

"உன்னை" அறியாமல் தெரியாமல் செல்லக்கூடியவர்களின் பாதையை காட்டிவிடாதே, அந்தப் பாதையில் சென்று பிறவி சுழற்சி என்ற நரகில் வீழ்ந்தவர் கூட்டத்தில் சேர்க்காமல்.

தன்னையும் "உன்னையும்" அறிந்த மெய்ஞானிகள் சென்றடைந்த ஞானவழி பாதையில் சென்று வெற்றி அடைந்தவர்களுடன் சேர்ப்பாயாக! .


நான் யார்?

​ 

நான் உடல் அல்ல? நான் மனம் அல்ல? நான் சிந்தனையும் அல்ல?  நான் யார்? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.