Loading

Bookmark and Share
அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் பகுதிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்




முஹம்மத் ரஹ்மான் கவிதைகள்
*************************************


உள்ளத்தை தொடும்
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் மீதான
காதல் கவிதைகள்.


16 ஜூன் 2013 இல் சேர்க்கப்பட்டது​



முஹம்மத் ரஹ்மான் கவிதைகள்
*************************************

நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் மீதான இனிமையான காதல் கவிதைகள்.

01 ஜூன் 2013 இல் சேர்க்கப்பட்டது​​




கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
*******************************
‘சுட்டுவிரல்’ கவிதை தொகுப்பிலிருந்து

தொலைந்து போனவர்கள்…


27 மே 2013 இல் சேர்க்கப்பட்டது​​



இஸ்லாமிய கட்டுரைகள்

*****************************
​​அன்பை கொண்டு சோதனை

16 மே 2013 இல் சேர்க்கப்பட்டது​​



​​​​​​​​​​​​உங்கள் கவிதைகள்
**********************
​​புதிய கவிதைகள் பதிவேற்றப்பட்டுள்ளது

09 ஏப்ரல் 2013 இல் சேர்க்கப்பட்டது​​

புதியவை

COMPARATIVE RELIGION

​​​​​சமய ஒப்பீடு

LEARN ABOUT ISLAM

​​​​​இஸ்லாத்தை கற்போம்
உங்களுக்கு தெரியுமா?

அல்லாஹுதஆலா அல் குர்ஆனில் கூறுகிறான்:

​"எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு" (அல் குர்ஆன் - 4 :85)​

இஸ்லாமிய கல்வியை முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் எத்திவைக்கும் நோக்கோடு செய்யப்படும் எமது இஸ்லாமிய தஃவா பணியில் நீங்களும் எங்களோடு கைக்கோருங்கள்.

​​​​உலக ஆதாயம் தரும் எத்தனையோ விடயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை பகிர்ந்து கொள்ள பின்வாங்குவது ஏன்? வெட்கப்படுவது ஏன்? உங்களை கொண்டு ஒருவர் நேர்வழி பெற்றால் அதனால் நீங்கள் அடையும் நன்மைகளை கணக்கிட முடியுமா?
  

நீங்கள் எவ்வாறு பங்குக்கொள்ளலாம்?

* எமது இணையத்தளத்தை மற்றவர்களுடன் ஈமெயில், இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர் போன்றவை மூலம் ​​பகிர்ந்துக் கொள்ளலாம்.

​* இதிலுள்ள நூல்களை மற்றவர்களுடன் பகிரலாம். பிரிண்ட் செய்து மற்றவர்களுக்கு அன்பளிப்பு செய்யலாம்.

* ​இதிலுள்ள ஆக்கங்களை பேஸ்புக், டுவிட்டரில் பகிரலாம் (SHARE)

* இதிலுள்ள பயான்களை நண்பர்களோடு பகிரலாம்​​

இந்த பக்கத்திலே மேல் இடது மூலையில் உள்ள SHARE WITH YOUR FRIENDS என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் வேலை இலேசாகி விடும்.


​​​​​

CONTACT EMAIL  –   admin@mailofislam.com
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
Sign-Up  |  Log-In