MAIL OF ISLAM

Knowledge & Wisdom




ஷரீஅத் என்றால் என்ன?  தரீக்கத் என்றால் என்ன?

********************************************************


ஆக்கம்: மெயில் ஒப் இஸ்லாம்

​​

♦  ஷரீஅத் - இஸ்லாமிய சட்ட கல்லூரிகள் (மத்ஹப்கள்)


1. ஹனபி 2. மாலிகி 3. ஷாபிஈ 4. ஹன்பலி


♦  தரீக்கத் - இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகள் (தரீக்காக்கள்)


காதிரி, ரிபாயி, நக்ஷ்பந்தி, ஜிஸ்தி, ஷாதுலி இன்னும் பல..



இந்த இரண்டு கல்விகளையும் கற்று முத்தி பெற்றவர்களையே ஸுபியாக்கள் அல்லது அவ்லியாக்கள் என்று கூறுவார்கள்.




ஷரீஅத் என்பது மனிதனின் உடல் என்றால்

தரீக்கத் என்பது மனிதனின் உயிர்


உடலை சுத்தப்படுத்த ஷரீஅத் (மத்ஹப் சட்டங்கள்) தேவை.

உயிரை (உள்ளத்தை) சுத்தப்படுத்த தரீக்கத்துடைய ஆன்மீக கல்வி தேவை.


ஷரீஅத்துடைய கல்வியை கற்று கொடுப்பவர்களுக்கு மௌலவிமார்கள் என்று அழைக்கப்படும்.

தரீக்கத்துடைய கல்வியை கற்று கொடுப்பவர்களுக்கு ஷெய்குமார்கள் என்று அழைக்கப்படும்.


இந்த இரண்டு கல்விகளையும் எவன் ஒருவன் சரியாக கற்கிறானோ அவன் மனித புனிதனாக மாறுவான்.