Loading

Bookmark and Share
உங்கள்  ஆக்கங்களை அனுப்புங்கள்

அல்லாஹுதஆலா கூறுகிறான்:
"எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு"
(அல் குர்ஆன் - 4 :85)


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
"யாரேனும் ஒருவர் ஒரு நல் (அமலுக்குரிய) வழியை உருவாக்கினால், அதற்குரிய நற்கூலியும், அவ்வழியில் செயலாற்றுபவரின் கூலியும் நல் வழியை உருவாக்கியவருக்கு கிடைக்கிறது. இதனால் செயலாற்றுபவரின் கூலியில் எவ்வித குறைவும் செய்யப்பட மாட்டாது"
(ஸஹிஹ் முஸ்லிம் , மிஷ்காத்)



அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,

?    அல்லாஹ்வினதும்  அவனது திருத்தூதரினதும் பரிசுத்தமான அன்பை பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

?    வாழ்க்கையில் அதிகமதிகம் நன்மை செய்து கொண்டு இருக்க விரும்புகிறீர்களா?

?    பிறர் செய்யும் நன்மைகளால் உங்களுக்கும் அதற்கான நற்கூலி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

?    நீங்கள் மரணித்த பின்பும் உங்களுக்கு நன்மை வந்து சேர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

?    உங்களால் மனித சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?


மேலே உள்ள கேள்விகளுக்கு உங்களின் பதில் "ஆம் " என்றால் இதோ எங்களின் அழைப்பு :

"நன்மையை நோக்கிய எங்களின் நீண்ட பயணத்தில் நீங்களும் எங்களோடு கை கோர்த்து கொள்ளுங்கள்"

ஆம், உங்களின் ஆக்கங்களையும் ஊக்கங்களையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.



நீங்கள் எங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

*    உங்களிடம் உள்ள மார்க்க சொற்பொழிவு, கஸீதா, கிறாத், இஸ்லாமிய விசேட நிகழ்ச்சிகள் போன்ற  ஆடியோ மற்றும் வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

*    நீங்கள் எழுதிய அல்லது பிறரால் எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்கள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள்,  மருத்துவ குறிப்புகள், இன்னும் மக்களுக்கு பிரயோசனம் தரக்கூடிய அத்தனை ஆக்கங்களையும் நீங்கள் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

*    உங்களிடம் உள்ள இஸ்லாமிய மென்பொருட்களை (SOFTWARE) பிறரும் உபயோகித்து பயன் பெற எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

* சகோதரிகளே, நீங்களும் உதவலாம்:
பெண்கள் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை நீங்கள்  எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.


உங்களால் மற்றவர்கள் பிரயோசனம் அடையட்டும்.


உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய எமது ஈமெயில் முகவரி:    admin@mailofislam.com
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
CONTACT EMAIL  –   admin@mailofislam.com
Sign-Up  |  Log-In