MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
பெண் ஸுfபியாக்கள்
எழுதியவர்: பேராசிரியர் கலாநிதி முஜீப் ரஹ்மான். Phd.
இஸ்லாமிய மெஞ்ஞான உலகில் ஸுபி பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.
உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா
ராபியா பிந்த் இஸ்மாயில் ரலியல்லாஹு அன்ஹா
ராபியத்துல் பஸரியா ரலியல்லாஹு அன்ஹா
முஆதுல் ஆதவிய்யா ரலியல்லாஹு அன்ஹா
ஷாவானா நபீஸா ஷீவந்தா ரலியல்லாஹு அன்ஹா
நபிஸத்துல் மிஸிரியா ரலியல்லாஹு அன்ஹா
ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா
ஜஹானரா பேகம் ரலியல்லாஹு அன்ஹா
உம்மு அப்துல்லா ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
லைலா அல் கைசியா ரலியல்லாஹு அன்ஹா
உம்மு தல்தா ரலியல்லாஹு அன்ஹா
கதீஜா ரலியல்லாஹு அன்ஹா
உம்மு யஹ்யா ரலியல்லாஹு அன்ஹா
பக்ரியிய்யா ரலியல்லாஹு அன்ஹா
ஃபிள்ளா ரலியல்லாஹு அன்ஹா
முன்ஹா அமானரமலியா ரலியல்லாஹு அன்ஹா
துஹ்ஃபா ரலியல்லாஹு அன்ஹா
தெஸ்காமை காத்தூன் ரலியல்லாஹு அன்ஹா
ஹப்ஸா பிந்த் இத்திரிஸ் ரலியல்லாஹு அன்ஹா
ஹகீமா ரலியல்லாஹு அன்ஹா
ஷஃரானா ரலியல்லாஹு அன்ஹா
பாத்திமா சாம் ரலியல்லாஹு அன்ஹா
ரைஹாநத்துல் ஹபசிய்யா ரலியல்லாஹு அன்ஹா
ஆமினத்துல் ரம்ளிய்யா ரலியல்லாஹு அன்ஹா
என்று எண்ணற்ற பேர் பெண் சூபிகளாக உள்ளனர். தமிழகத்தில் தென்காசி இறசூல் பீவி ரலியல்லாஹு அன்ஹா, இளையாங்குடி கச்சிப்பிள்ளையம்மாள் ரலியல்லாஹு அன்ஹா, கீழக்கரை ஆசியாம்மாள் ரலியல்லாஹு அன்ஹா போன்றோர் பிரபலமானவர்கள் ஆவார்கள்.
இஸ்லாத்தில் பெண்களுக்கு இடம் இல்லை என்று சொல்லுவபர்கள் பெண்ணடிமை பேணும் வஹாபிகளை வைத்து தவறாக புரிந்துள்ளனர்.
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.