Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் கவ்தர் – 108  (மிகுந்த நற்பேறுகள்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 10,  வசனங்கள் – 3,  எழுத்துகள் – 42



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. நிச்சயமாக நாம் (நபியே!) உமக்கு ஏராளமான நற்பேறுகளை (கவ்தரை) கொடுத்துள்ளோம்.

2. ஆகவே, உம்முடைய ரப்பை நீர் தொழுது, (அவனுக்காக) குர்பானீ கொடுப்பீராக!

3. நிச்சயமாக உம்முடைய பகைவன் தான் சந்ததியற்றவன்.