Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் ஃபலக் – 113  (அதிகாலை)
(மதனீ)  பிரிவு - 1,  சொற்கள் – 23,  வசனங்கள் – 5,  எழுத்துகள் – 74



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. (நபியே!) நீர் கூறுவீராக: அதிகாலையுடைய ரப்பிடம் நான் காவல் தேடுகிறேன்.

2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் –

3. இரவின் தீங்கை விட்டும் (அதில்) இருள் படரும்போது –

4. முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதுகின்ற பெண்களின் தீங்கை விட்டும் –

5. பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் – அவன் பொறாமை கொள்ளும் போது (நான் காவல் தேடுகிறேன்.)