MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நோன்பின் அகமியம்

எழுதியவர்:  பேராசிரியர் கலாநிதி  முஜீப் ரஹ்மான் Phd.


நோன்பு என்கிற உணவை துறத்தல் என்பது கைரியத் என்ற வேற்றுமையை துறத்தலை குறிக்கிறது.


​​ரமலான் மாதம் முழுவதும் ஐனியத் என்ற ஒருமையில் இருந்தால் லைலத்துல் கத்ர் என்ற கண்ணியமிக்க இரவில் இறங்கிய குர்ஆன் என்ற இறைவனின் பேச்சு மனிதனின் பேச்சாக ஆகிவிடுகிறது. அதன் மூலம் காமிலான இன்சானாக மனிதன் மாறிவிடுகிறான்.

இன்னும் மக்ரிப் தொழுகையையும் தராவீஹ் தொழுகையையும் தொழுபவன் நின்று வணங்கிய கூட்டத்தை சார்ந்தவனாகிறான்.


​​பித்ர் என்ற தானம் கொடுப்பதின் அர்த்தம் என்பது தன்னை பனாவாக்கி கொள்ளுதல் என்பதாம். அது பனாபில்லாஹ் என்றோ பனாபில் ரசூல் என்றோ பனாபில் ஷெய்க் என்றோ இருக்கலாம்.

ரமலான் என்றால் கரித்தல் என்று அர்த்தமாகும். நப்சை கரித்து ரூஹை வெளிச்சமாக்குதல் அதன் அர்த்தமாகும். ஆக நோன்பின் அமல்கள் அனைத்தும் நான் என்ற அனானியத்தை அழித்து ஹக் என்னும் சிர்ரை அறிந்து கொள்வதாகும்.


தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


ஸுfபி ஞானத்தின் பிறப்பிடம் மஸ்ஜிதுன் நபவி​

​ 

அஸ்ஹாபுஸ் ஸுfப்fபா - திண்ணைத் தோழர்கள் என அழைக்கப்படும் ஸஹாபாக்கள் மூலம் சூfபி ஞானகலை உருவாகியதை அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

ரமலான் தரும் பதவி

​ 

பசித்திரு, தனித்திரு, விழித்திரு இந்த மூன்று வார்தைகளின் முதல் எழுத்தை வரிசைப்படுத்தினால் பதவி என்று வரும். அதைப்பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீகம் என்றால் என்ன?

​ 

ஆன்மாவை மீட்டுதல் அல்லது ஆன்மாவின் மீட்சி என்று சொல்லலாம். அப்படி ஆன்மாவை மீட்டுதல் என்றால் எங்கிருந்து மீட்டுவது? என்பதை அறிந்துகொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.