Bookmark and Share
Assalamu Alaikum, Welcome to WWW.MAILOFISLAM.COM
    ​
The Multi-Lingual, Non​-Political, Non-Profit Islamic Dawah Service
TAMIL BAYAN
World's 1st & Largest
Tamil Bayan Website

www.worldtamilbayan.com
ENGLISH BAYAN
World's 1st & Largest
English Bayan Website

www.englishbayan.tk
ARABIC BAYAN
World's 1st & Largest
 ​Arabic Bayan Website

www.arabicbayan.tk
URDU BAYAN
World's  Largest
      ​Urdu Bayan Website

www.urdubayan.tk
QASEEDA
Watch Islamic Qaseeda in  
​Various Languages
www.qaseeda.tk
ISLAMIC EVENTS
Watch Worldwide Islamic
    ​Events in One Place
www.islamicevents.tk
ISLAMIC MOVIES
Watch Islamic Movies in
      ​Various Languages
www.islamicmovies.tk
NOOR TV
24 hours Multilingual
​Online TV
www.noortv.tk

OUR PROPHET ﷺ IS MORE THAN OUR SOUL TO US

We, Muslims love our Prophet Muhammad ﷺ more than our soul, our parents, our kids and anyone in the world. No man born in the history more successful than our Prophet ﷺ. He is the real hero in every aspects of life. Every man whether a Muslim or Non-Muslim, should read his noble biography. Lets read:

​​
CLICK HERE TO READ HIS BIOGRAPHY

WAS PROPHET MUHAMMAD ﷺ PROPHESIED IN THE SCRIPTURES OF OTHER RELIGIONS?

The comparative religion section where you can learn what was really mentioned in the scriptures of other religions.

It is the duty of every Muslim to protect his and his family member's faith (Imaan) from all kind of arrows which target their faith of God.
​​
​​LEARN COMPARATIVE RELIGION HERE
ARE YOU A NEW MUSLIM?
​LIKE TO LEARN ABOUT ISLAM?


We welcome our new Muslim brothers and sisters to the religion of love and peace, ISLAM. 

​​It is the duty of every Muslim to learn about Allah Almighty, beloved Prophet ﷺ and Islam.

​This section is for those who like to learn Islam from the basics.​

​​

​​CLICK HERE TO LEARN ABOUT ISLAM
புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்காக இந்த பகுதி....
​​

அன்பையும் சமாதானத்தையும் போதிக்கும் சத்திய மார்க்கம் இஸ்லாத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

அல்லாஹ்வை பற்றியும் நபிகள் நாயகம் ​​ﷺ   அன்னவர்கள் பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

இதோ. இந்த பகுதி புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் இஸ்லாத்தை ஆரம்பத்திலிருந்து படிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

படியுங்கள், நீங்கள் படித்ததை உங்கள் சகோதர்களுக்கு எத்தி வையுங்கள்.

உங்களை கொண்டு இருளில் உள்ள பலர் வெளிச்சம் பெறட்டும். ​​


​​இஸ்லாத்தை கற்க இங்கே அழுத்துங்கள்
​​​
சத்திய தூதரின் ﷺ சத்திய வார்த்தைகளை கற்போம், செயற்படுவோம், கற்பிப்போம்

அல்ஹதீஸ் எனப்படும் நபிகள் நாயகம்ﷺ அன்னவர்களின் வார்த்தைகளை வாழ்க்கையை நாமும் கற்று அதன் படி செயற்படுவோம். மற்றவர்களுக்கும் அதனை சொல்லி கொடுத்து அல்லாஹ்வின் அருளையும் நாயகத்தின் அன்பையும் பெறுவோம்.

இதோ இந்த பகுதியை எல்லோருடனும் பகிர்ந்து அவர்கள் செய்யும் நன்மையில் நீங்களும் பங்குதாரராகுங்கள்:​​

​​
​​அல் ஹதீஸ் பக்கம் - தமிழில்


​​மேலும் பல்வேறு வகையான இஸ்லாமிய நூல்களை எமது ​​இணையத்தளத்தில் இலவசமாக வாசிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும். மேலும் நண்பர்கள் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமிய நூல்கள் - தமிழில்​​

நாயகம் ﷺ எங்கள் தாயகம்

முஸ்லிம்களாகிய நாம் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களை எங்கள் உயிரை விடவும் நேசிக்கிறோம்.

உலக வரலாற்றிலே யாரும் சாதிக்காத பல சாதனைகளை சாதித்த உண்மை நாயகர் அவர்களை அன்றி வேறு யாருமில்லை.

அன்னாரின் பெயரை களங்கப்படுத்த 1400 வருடங்களாக சதித்திட்டங்கள் ​தீட்டப்பட்டும் பல கோடிகள் செலவிடப்பட்டும் எதிரிகளால் அடைய முடிந்தது என்ன?

நாளொரு பொழுதும் பொழுதொரு வண்ணமுமாய் அன்னாரின் புகழ் உயர்வும் இஸ்லாத்தை நோக்கிய மாற்று மதத்தவர்களின் அலை அலையான வருகையும் மட்டுமே.​​ 

​​அன்னாரின் சிறப்பு மிக்க வாழ்க்கை சரிதையை வாசிக்க இங்கே அழுத்தவும்.

​​
​​​​​​​​நபிகள் நாயகத்தின் ﷺ வாழ்க்கை சரிதை


CONTACT EMAIL  –   admin@mailofislam.com
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
We need your opinions, suggestions & feed back to improve our services. Please sign our GuestBook
Sign-Up  |  Log-In